About Us_Kallur Organic Farm

மூன்று தலைமுறையாய் இயற்கை விவசாயத்தில்

In organic farming for Three Generations

ABOUT US

Kallur Organic Farm

கல்லூர் இயற்கை விவசாயம் 

                                 பயிர் சாகுபடி 


1 . பாரம்பரிய நெல்                       - 2 ஏக்கர்

     (ஆத்தூர் கிச்சிலி சம்பா)      
2. கரும்பு                                              - 2  ஏக்கர் 
3. சவுக்கு                                              - 1  ஏக்கர்  
4. பல அடுக்கு சாகுபடி                - 6  ஏக்கர்  
5. மாட்டு தீவனம்                              - 1  ஏக்கர்  

இடுபொருள் (Input) 

Cow Icon_Kallur Organic Farm.png
pooci.png

இடுபொருள் (Input) : நாட்டு மாடுகள் சாணம் மூலம் தயாரிக்கப்படும் ஜீவாமிர்தம் மட்டுமே இடுபொருள்.

பூச்சிகள் தென்பட்டால் மட்டுமே மூலிகை பூச்சி விரட்டி (Herbicide Repellent) உபயோகிக்கிறோம்.

IMG_20201028_121145.jpg

Multi Layer Farming

(பலபயிர் அடுக்கு வேளாண்மை)

ஒரே நிலத்தில் 40 க்கும் மேலான பயிர் வகைகள் ஒன்றாக ஒரே நேரத்தில் சாகுபடி செய்வதே "Multi Layer Farming" 

இதில் தென்னை, வாழை, பப்பாளி, முருங்கை, மஞ்சள், வல்லாரை, அகத்தி, கரும்பு, அண்ணாச்சி, துவரை, உருந்து தட்டைப்பயிறு, மரவள்ளி, சீதா, மாதுளை, மா, கொய்யா, சப்போட்டா, பலா, தேக்கு நோனி, சாத்துக்குடி, சுண்டக்காய், கத்திரி, வெண்டை, கொத்தவரை, பீன்ஸ், அவரை, தக்காளி, சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், பாகற்காய், கம்பு, சோளம், சாமந்தி, பரங்கிக்காய், பூசணி, சேனைக்கிழங்கு, புளிச்சக்கீரை, வெங்காயம், முள்ளங்கி, கால்நடை தீவனப்புல் ஆகிய 46 வகை தாவரங்கள் ஒரே நிலத்தில் வளர்க்கப்படுகிறது.

To play, press and hold the enter key. To stop, release the enter key.

press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
press to zoom
Barley Fields

மேற்கண்ட பயிர்கள் அனைத்தும் மேட்டுப் பாத்தி எடுத்து நிரந்தர வேளாண்மை முறையில் பயிர் செய்யபடுகெறது.


எனவே சாதாரண விவசாயி முறையை போன்று ஓவ்வொரு முறையும் நிலத்தை உழுதல், பாத்தி அமைத்தல், காலை எடுத்தால், போன்ற எந்த ஓரு வேலையும் இல்லை, தேவையற்ற செலவும் இல்லை.


இந்த 6 ஏக்கர் முழுவதும் பராமரிக்க ஓரே ஓரு விவசாயி தான் உள்ளார், ஓருவரே பொதுமனாலும் கூட.

மூடாக்கு பயன்படுத்துவதால் வாரம் ஓருமுறை மட்டுமே மழைதூவன் (Rain Hose) மூலம் நீர்பாய்ச்சுதல் போதுமானது. மூடாக்கினால் களை வருவதே இல்லை, அதோடு மண்ணின் வளமும் இயற்கையாகவே உயர்கிறது.


இடுபொருளாக நாட்டு மாடுகள் சாணம் மூலம் தயாரிக்கப்படும் ஜீவாமிர்தம் மட்டுமே தயாரிக்கப்பட்டு பாசன நீருடன் கலந்து கொடுக்கப்படுகிறது.


பல பயிர் சாகுபடி முறையினால் அணைத்து தாவரங்களின் வேர்களும் பின்னி கொண்டு ஓரு தாவரத்திற்கு தேவையான சத்தினை மற்றொரு தாவரம் பகிர்வதால் இதில் விளையும் ஓவொரு பயிரும் உணவாக மட்டுமில்லாமல் மருந்தாகவும் அமைகிறது.
 

உதாரணமாக இதில் விளைந்த மஞ்சளின் குர்குமின் மதிப்பு 5.8 ஆக உள்ளது. இந்த குர்குமின் புற்றுநோயை போக்கவல்லது. அதோடு குடற்புண், வயிறு சம்மந்தமான கோளாறுகளை சரி செய்யும். அதிக அளவு நோய் எதிர்ப்பாற்றலை யளிக்க வல்லது.


விவசாயிகள் இந்த பல அடுக்கு பயிர் சாகுபடி முறையை பின்பற்றும் பொது விதைத்தல் / நீர் பாய்ச்சுதல், அறுவடை செய்தல் மட்டுமே வேளைகளாக இருக்கும்.

வெளிப்புற வெப்பநிலையை காட்டிலும் நம் வயலுக்குள் 3 - 5  Degree Celsius வரை குறைந்த வெப்பநிலையை உணரலாம்.

இந்த முறையில்.


                                                                 1 . தினசரி வருமானம்         - காய்கறிகள், கீரைகள்
                                                                 2 . வார வருமானம்               - பப்பாளி, வாழை
                                                                 3. மாத வருமானம்                - தென்னை
                                                                 4 . பருவ வருமானம்            - கொய்யா, மா. பல, சப்போட்டா, மாதுளை, உளுந்து,துவரை.
                                                                 5 . வருட வருமானம்             - மஞ்சள், கரும்பு, 
                                                                 6 . தலைமுறை வருமானம் - தேக்கு, இதர மரங்கள். 

என ஆண்டு முழுவதும் வருமானம் கிடைத்து கொண்டே இருப்பது இந்த பல பயிர் சாகுபடி முறை மண்ணின் வளமும் ஓவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே  செல்கெறது.


இந்த முறையில் விளையும், ஓவ்வொரு பொருளும் நல்ல சுவை, நச்சில்லா தரத்துடன் இருப்பதால் உள்ளூர் மக்களாலையே தொடர்ந்து விரும்பி வாங்கப்படுகிறது.


நீர்பற்றாக்குறை நிலவி வரும் இன்றைய காலகட்டத்தில் விவசாயிகள் இந்த முறையை பின்பற்றுவது அதற்கான சிறந்த தீர்வாகவும், பன்மடங்கு லாபகரமான செலவில்லாத வேளாண்மை முறையாகவும் அமையும்.

Kallur Organic Farm_Mr. Ravi

இந்த பலபயிர் முறையில் இயற்கை வழியில் வேளாண்மை செய்ய விரும்பும் விவசாயிகள், எங்கள் நஞ்சில்லா முறையில் விளைந்த உணவுகளை நேரடியாக வாங்க விரும்பும் நுகர்வோர்கள் எங்களை தொடர்பு கொள்ள 

திரு . ரவி
கல்லூர் இயற்கை பண்ணை 

Kallur Organic Farm

Kallur, Puthukottai, Tamilnadu
91 - 8610133616 

Vayal.png